வெலிகம , தெனிபிட்டிய பகுதியில் நேற்று (15) நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 52 வயதான ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த நபரின் மகன் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்