மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்

0
111

கதிர்காமம் மற்றும் லுனுகம்வெஹர பிரதேசங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று (15) இரவு 10.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here