இன்றைய நாள் மின்வெட்டு அமுலாகும் விதம் இதோ

Date:

இன்று மே 17 ஆம் திகதிக்கு 3 மணி நேரம் மற்றும் 40 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள்.

CC பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம்.

MNOXYZ பகுதிகளில் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் கைது

அமைச்சரவையால் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய...

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சேவை இடைநிறுத்தம்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சேவைகளை இடைநிறுத்த அமைச்சரவை இன்று...

லாபத்தில் இயங்கும் கடதாசி தொழிற்சாலை

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக கைத்தொழில் மற்றும்...

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில்...