இந்தோனேசியா சென்றார் ஜனாதிபதி

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) காலை இந்தோனேசியாவிற்கு பயணமானார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்க உள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ரணில் விக்கிரமசிங்க அங்கு விஜயம் செய்துள்ளதோடு, மே 20ஆம் திகதி அவர் மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க இந்தோனேசிய ஜனாதிபதி மற்றும் நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலருடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...