வரிசையில் இருப்பவர்களுக்கு கொடுக்க பெட்ரோல் இல்லை. வரிசையில் காத்திருக்க வேண்டாம் – அமைச்சர் காஞ்சனா

0
190

இன்றும் (18) நாளையும் (19) மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படவுள்ளதால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here