உலகப் புகழ்பெற்ற வர்த்தகரை சந்தித்த ஜனாதிபதி

0
59

இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வுடன் இணைந்து, இலங்கையில் Starlink சேவை வசதியை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான Elon Muskக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இதன்போது மேற்படி செயன்முறையில் இணைவதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here