லஞ்சம் பெற்ற OIC கைது

0
189

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி விடயம் ஒன்று தொடர்பாக குறித்த இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here