Tamilதமிழ்நாடுதேசிய செய்தி 6 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம் By Palani - June 5, 2024 0 241 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் சேராங்கோட்டை வந்த இலங்கைத் தமிழர்களிடம் மண்டபம் கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகிறது.