Tamilசிறப்பு செய்திகள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் கைது By Palani - June 9, 2025 0 509 FacebookTwitterPinterestWhatsApp அமைச்சரவையால் இன்று இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டார்.