இரண்டு புதிய அமைச்சுக்களை நிறுவுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
அதன்படி,
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு
ஆகியவை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.