அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நகரைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.