மேலும் ஒரு கூட்டுறவு தேர்தலிலும் வெற்றி

Date:

மஹாஓயா – பதியத்தலாவ பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அதிக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கூட்டுறவு சங்கத்தின் 11 வட்டாரத் தேர்தல்களில் 8ல் வட்டாரங்களை சஜித் குழு வெற்றி பெற்றுள்ளது. நிர்வாக குழுவில் உள்ள 7 பேரில் 4 பேர் ஐக்கிய மக்கள் சக்தி குழுவைச் சேர்ந்தவர்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும?

நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க...

28 அரசியல் பிரபலங்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை!

குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின்...

மேன்முறையீட்டு நீதிமன்ற புதிய தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி...

நள்ளிரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்

இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில்...