ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகா யாருக்கு ஆதரவு?

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தற்போது சஜித்துக்கு எதிராகப் பிரசாரம் பண்ணத் தொடங்கியுள்ளார்.

கெசினோகாரர்களின் பணத்தை வைத்து பாடசாலைகளுக்குப் பொருட்கள் வழங்குபவர்களை நாட்டின் ஜனாதிபதியாக்கினால் நாடு அழிந்து விடும் என்று பொன்சேகா கடந்த நாடாளுமன்ற அமர்வில் சஜித்தை மறைமுகமாகப் போட்டுத் தாக்கியிருந்தார்.

இதன் மூலம் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றார் என்ற கேள்வி எழுகின்றது.

அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார் என்று ஒரு தரப்பும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்குவார் என்று இன்னொரு தரப்பும் கருத்துக்களை முன்வைத்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...

வெலிகம பிரதேச சபை NPP வசம்

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று (02)...

BAW M8 அறிமுகம், 1,500 EV விநியோகம், TELD உடன் இணைவு – Browns EV எட்டிய முக்கிய மைல்கல்

LOLC குழுமத்திற்குட்பட்ட Brown & Company PLC இன் மின்சார இயக்கம்...