உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் 24க்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாரத்தில் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.