கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

0
275

நிதி அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு இன்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஏகமனதாக அனுமதி அளிக்கப்பட்டது.

இது குறித்து அனைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அலுவலகத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்த யோசனை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது விவாதத்திற்காக சமர்பிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here