இனி எந்த நிறுவனமும் இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வர முடியும் – பிரதமர் ரணில்

0
275

இலங்கைக்கு பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதில் இருந்த ஏகபோகத்தை அரசாங்கம் மாற்றி தற்போது எந்த நிறுவனத்திற்கும் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (29) ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here