Tamilதேசிய செய்தி தீ விபத்தால் மூடப்பட்ட கண்டி – மாத்தளை வீதி திறப்பு! By CN - July 5, 2024 0 116 FacebookTwitterPinterestWhatsApp அக்குரணையில் கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி – மாத்தளை வீதி (ஏ9) தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.