லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும்

0
179

லிட்ரோ கேஸ் நிறுவனம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதன்படி இதுவரை ரூ.4860 ஆக இருந்த அந்த கேஸ் சிலிண்டரின் புதிய விலை ரூ.4910 ஆக இருக்கும் என அந்நிறுவனம் அறிவிக்கிறது.

தேவையில்லாமல் எரிவாயு பதுக்கி வைப்பதைத் தடுக்க எரிவாயு வாங்கும் போது மே மாத மின் கட்டணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிறுவனம் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here