ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இருந்து விலகி டளஸ் அலகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அவர் தனது முடிவை பாராளுமன்றத்தில் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
