Friday, September 13, 2024

Latest Posts

சர்ச்சைக்குரிய கப்பலை வர வேண்டாம் என தடுத்தது இலங்கை

சர்ச்சையை ஏற்படுத்திய Yuan Wang-5 என்ற சீனக் கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் Yuan Wang-5 கப்பலில் உள்ள விஞ்ஞான ஆய்வுகளை நியாயமாக பார்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வழமையான சூழ்நிலையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரிமாற்றங்கள் ​தொடர்பில் பிறப்பிக்கப்படும் தடை நிறுத்தப்பட வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.