ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு ரணிலுக்கு

Date:

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான செயற்குழு கூடி, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சையாகப் போட்டியிட வேண்டும் என்றும், முழு உறுப்பினர்களும் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தீர்மானித்துள்ளனர்.

அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் முழு ஐக்கிய தேசியக் கட்சியும் முழுமையாகச் செயற்படுகிறது” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...