நாமல் – சுமந்திரன் சந்திப்பு

0
54

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாக மொட்டு கட்சியின் வடக்கு மாகாண பொறுப்பாளர் கீதாநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசமும் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here