வாகன இறக்குமதி தடை நீக்கம் – வர்த்தமானி வெளியீடு

Date:

பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் சில வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பேருந்துகள், லொறிகள், டேங்கர்கள் மற்றும் பாரவூர்திகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி மூலம் தளர்த்தப்படும்.

இதேவேளை, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது மாற்று விகிதங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பல பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள பின்னணியில் மேற்கண்ட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...