மருந்து பொருட்களின் விலை குறைப்பு

0
163

43 வகையான மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்களின் விலைகளை திருத்தியமைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வர்த்தமானி அறிவித்தலை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here