ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

0
280

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதா​னகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகியமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக அனுர விதானகமகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து, ஏ.ஜே.எம். முஸம்மில் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here