Friday, November 8, 2024

Latest Posts

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை கப்பலை கொண்டு மோதி தாக்குதல் நடத்தியதில் 4 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்தி, சண்முகம், தேவராஜ், ராமையன் உள்ளிட்ட 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.