அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸ் வேறுபடுத்தப்பட வேண்டும் -துறைசார் மேற்பார்வைக் குழு

Date:

அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸை வேறுபடுத்த வேண்டுமென்று பொலிஸ் ஆணைக்குழுவிடம் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்தது. மேற்படி குழு

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்திராரச்சி தலைமையில் அண்மையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தலை வழங்கியது. . பொலிஸ் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்த வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், பொலிஸ் தொடர்ந்தும் மக்கள் நட்புறவான நிறுவனமாக செயற்படுவது அத்தியாவசியமானதென்றும் இதற்கமைய அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸ் வேறுபடுத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஊர்காவற்றுறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபை...

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...