பாராளுமன்ற வெற்றுக் காணியில் கஞ்சா செடி வளர்க்குமாறு யோசனை முன்வைப்பு

Date:

பாராளுமன்ற நிலத்தில் கஞ்சா தோட்டம் செய்ய பாராளுமன்றத்திற்கு யோசனை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை முன்னெடுக்கவும் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது.

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமானது அல்ல என்றும், கஞ்சா ஏற்றுமதியின் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணியை ஈட்டமுடியும் என்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

கஞ்சா ஏற்றுமதி மூலம் டொலர்களை சம்பாதிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், கஞ்சாவை விற்பனை செய்து அபிவிருத்தியடைந்த நாடுகள் உலகில் இல்லை எனவும் ஹர்ஷத சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...