நீதிபதியின் பதவி விலகல்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த செய்தி

0
166

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகல் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் விடுத்துள்ளது.

தமிழ் நீதிபதிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்திய இந்த செயற்பாடு இலங்கையின் நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், குறித்த நீதிபதி அச்சுறுத்தப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here