உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

Date:

காஸா பகுதியில் இடம்பெறும் போர் நிலைக்கு மத்தியில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 5.7% அதிகரித்து 91.20 டொலராகக் அதிகரித்துள்ளது.

ஆனால் நேற்று (16) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் காஸா பகுதியில் இடம்பெறும் போர் மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...