மதீஷ பத்திரனவுக்கு பதில் எஞ்சலோ மெத்யூஸ்

0
301

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் ஐசிசி தொழில்நுட்பக் குழு இலங்கை அணியில் மதீஷா பத்திரனாவுக்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸை அங்கீகரித்துள்ளது.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரணவின் வலது தோள் பகுதியில் தசை பிறழ்வு ஏற்பட்டுள்ளதால் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து அவர் வெளியேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here