சபாநாயகரின் பாதுகாப்பும் நீக்கம்

0
123

இதுவரை தமக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தனது பாதுகாப்பு மாத்திரமன்றி, முன்னாள் அமைச்சர்கள் அனைவரினதும் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அபேவர்தன குறிப்பிடுகின்றார்.

பாதுகாப்பு நீக்கம் குறித்து தனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்றும், கோபக்காரர்கள் இல்லாததால், பாதுகாப்பு நீக்கம் பிரச்சனை இல்லை என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here