யாழ். போதனா மருத்துவமனைக்கு 12.5 மில்லியன் பெறுமதியான இயந்திரத்தினை அன்பளிப்பு செய்த தொழிலதிபர்!

Date:

புதிதாய் பிறந்த சிசுக்களிற்கான அதிதிவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) 12.5 மில்லியன் ரூபா பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இயந்திரத்தினை தொழிலதிபர் எஸ்.கே.நாதன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அன்பளிப்பு செய்தார்.

குறித்த நிகழ்வில் மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவமனை உத்தியோகத்தர்கள் என் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...