Sunday, December 8, 2024

Latest Posts

12 மணிநேர நீர் விநியோகத் தடை

செவ்வாய்க்கிழமை ஜா-எல உள்ளிட்ட சில பகுதிகளில் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகள், கட்டான, மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கம்பஹா உள்ளூராட்சி சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.