தேர்தல் திகதியில் மாற்றம் இல்லை – நீதிமன்றம் தீர்ப்பு

0
162

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், முன்வைக்கப்பட்ட கருத்துகளை நீண்ட பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனுவை விசாரணைக்கு எடுத்துச் செல்லாமல் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here