அலிசப்ரி ரஹீம் கட்சியில் இருந்து நீக்கம்

0
212

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here