நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தேசியப் பட்டியலில் இருந்து ஒரு உறுப்பினர் கிடைத்துள்ளதாகவும், அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் இருந்து நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.