Tamilதேசிய செய்தி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு By CN - November 20, 2024 0 182 FacebookTwitterPinterestWhatsApp பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.