27ஆம் திகதி தேசிய போராட்ட நாள்

Date:

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கக் கோரி எதிர்வரும் 27ஆம் திகதி தேசிய போராட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் தொடர்வதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் கூட்டாக தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் மாகாண அரச நிறுவனங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றும், கொழும்பில் உள்ள அரச நிர்வாக அமைச்சுக்கு முன்பாக பிரதான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றியத்தின் பிரதிச் செயலாளர் சந்தன சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...