பௌத்த சமயச்சட்ட கட்டளைச்சட்டத்தை திருத்தியமைத்து சட்ட வரைவாளர் புதிய வரைவை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1931 இன் 19, அனைத்து பிரிவுகளின் முன்மொழிவுகளின் அடிப்படையில் தற்போதைய நிலைக்கு பொருத்தமான வகையில் கட்டம் திருத்தப்படவுள்ளது.
N.S