இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 9.33% வளர்ச்சியாகும். கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் வணிகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.
N.S