தாய்லாந்து பாராளுமன்றத்தில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்!

0
222

தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்ற 2023 Loy Krathong திருவிழாவில் கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்றார்.

சபாநாயகர், செனட் தலைவர், இராஜதந்திரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு Loy Krathong வாழ்த்துக்களை செந்தில் தொண்டமான் தெரிவித்ததுடன், அந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

தாய்லாந்தில் இடம்பெறும் சர்வதேச இந்து காங்கிரஸ் மாநாட்டில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டதுடன் தாய்லாந்து முன்னாள் பிரதமரை நட்பு ரீதியாக சந்தித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here