சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவி

0
223

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் ஆலோசகராகவும் ஜெயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here