சினிமா துறையினை எடுத்துக் கொன்டால் பெரும்பாலும் நடிகைகள் தங்கள் இடத்தினை தொடர்ந்து தக்க வைத்து கொள்வது என்பது மிக இலகுவான காரணம் இல்லை, தற்போது பல இளம் நடிகைகளின் வருகை அதிகரித்துள்ளதனால் பல முன்னனி நடிகைகள் தமது இருப்பை தக்கவைக்க பல்வேறு முயற்ச்சிகளையும் செய்கின்றனர்.
தற்கால ரசிகர்களை கவர்ச்சியான நடிப்பு மிக வேகமாக கவர்ந்துள்ளது. அந்தவகையில் நடிகை தீபிகா படுகோன் ஷாருகானுடன் இணைந்து நடித்துள்ள படம்தான் “பதான்” இப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
இப்படத்தில் தீபிகா படுகோன் நீச்சல் உடையிலும், படு கவர்ச்சி தோற்றதிலும், ஹொட்டான பிகினி தோற்றதிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இப் படத்தின் பாடலொன்று அன்மையில் வெளியாகி ஒரு நாளில் மாத்திரம் 1.9 கோடி ரசிகர்கள் பார்த்ததனால் உலக சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் எதிர்பார்த்ததனை விட இவர் உச்ச கட்ட கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளதனால் இப்படத்திற்கு 15 கோடி சம்பளம் வாங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.