சஜித் இன்று சமர்ப்பிக்க உள்ள ஆவணம்

0
135

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனைத்து கல்வித் தகுதிகளையும் இன்று (டிசம்பர் 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.

“அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ என்னிடம் பட்டச் சான்றிதழை முன்வைக்குமாறு கோரினார். காலை நான் இந்த சபையில் நான் பெற்ற அனைத்து கல்வித் தகுதிகளையும் முன்வைக்க உத்தேசித்துள்ளேன். பட்டச் சான்றிதழ் மட்டுமல்ல. அதைத் தாண்டிய அனைத்து உறுதிமொழிகளையும் முன்வைப்பேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here