நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க தயாராகும் ஜனாதிபதி!

0
167
Sri Lanka's ousted Prime Minister Ranil Wickremesinghe looks on during a parliament session in Colombo, Sri Lanka December 5, 2018. REUTERS/Dinuka Liyanawatte

பாராளுமன்ற அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனவரி மூன்றாம் வாரம் வரை ஒத்திவைப்பார் என அறியமுடிகிறது.

பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவார் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை ஜனாதிபதி நாட்டுக்கு கொள்கை விளக்க உரையை நிகழ்த்தவுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுமென முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here