Friday, December 27, 2024

Latest Posts

சதொசயில் ஏழு உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

குறைக்கப்பட்ட மற்றும் புதிய விலைகள் வருமாறு,

• பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு ரூ.5 குறைக்கப்பட்டது (விலை ரூ.185 )
• சிவப்பு பயறு – ஒரு கிலோவுக்கு ரூ. 11 குறைக்கப்பட்டது ( ரூ.374)
• பதிவு செய்யப்பட்ட மீன் (உள்ளூர்) – 425 கிராம் ஒன்றுக்கு ரூ. 15. குறைக்கப்பட்டது (ரூ. 475 )
• மிளகாய் – ஒரு கிலோவுக்கு ரூ. 15 குறைக்கப்பட்டது (ரூ.178. )
• நெத்தலி – ஒரு கிலோவுக்கு ரூ. 50 குறைக்கப்பட்டது (ரூ. 1,100)
• வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோவுக்கு ரூ. 4 குறைக்கப்பட்டது (ரூ. 220)
• உருளைக்கிழங்கு – ஒரு கிலோவுக்கு ரூ. 5 குறைக்கப்பட்டது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.