Tamilதேசிய செய்தி 389 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு Date: December 24, 2024 389 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.. TagsLanka News WebSri LankaTamilஇலங்கை Previous articleஇலங்கை – இந்திய மீனவர் விவகாரம் – தமிழ் எம்.பிகள் தலையிட வேண்டும் ; மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அழைப்புNext articleலயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதியுங்கள் – மனோ கணேசன் ஜனாதிபதி அனுரவுக்கு அவசர கடிதம் Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு இன்றைய வானிலை நிலவரம் ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல் More like thisRelated ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் Palani - October 27, 2025 பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை... ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு Palani - October 26, 2025 ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை... யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு Palani - October 25, 2025 யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30... இன்றைய வானிலை நிலவரம் Palani - October 25, 2025 மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...