மீண்டும் ஒலிம்பிக் அதிகாரத்தை கைப்பற்றிய சுரேஸ்

0
266

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக மீண்டும் பிரபல வர்த்தகரான சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

21 வாக்குகளை பெற்று அவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையில் அவர் குறித்த குழுவின் தலைவராக இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here