சர்ச்சையை ஏற்படுத்திய ரக்னா லங்கா தம்மிக்க பெரேரா வசம்

Date:

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த ரக்னா லங்கா நிறுவனம் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

முப்படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகள் கடந்த காலங்களில் பலவிமர்சனங்களை சந்தித்திருந்தனதற்போது முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா செயற்படுகின்றார்.

இதேவேளை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்த Selendiva Investments நிறுவனமும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐதேகவில் திடீர் மாற்றம்!

அரசியல் ஒற்றுமைக்கான புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் குறிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஐக்கிய...

ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல்...

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...

மழை தொடரும்

நாட்டின் கிழக்குப் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை,...